தன் கணவருடன் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்த ப்ரியங்கா சோப்ரா!

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு ஹாலிவுட்டிலும் கால் பதித்து அங்கும் ரசிகர்களை கவர்ந்தார்.

தன் கணவருடன் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்த ப்ரியங்கா சோப்ரா!
ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு ஹாலிவுட்டிலும் கால் பதித்து அங்கும் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்துக்கொண்டது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் கணவர் நிக்கி ஜோன்ஸுடன் பொது இடத்தில் உலா வரும் போது இவர் மிக மோசமான உடை அணிந்து வர, அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, இதோ...

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா