மிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை?

சமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர்.

மிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை?
தனுஸ்ரீ தத்தா

சமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர்.

மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

காலா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா மீது தற்போது ஒரு அதிர்ச்சி புகாரை தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.

தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

இது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.