வாரிசு பட ஷூட்டிங்கில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு பட ஷூட்டிங்கில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்பட காட்சியின் புகைப்படங்கள் அல்லது வீடியோ இணையத்தில் கசிந்து வந்தது. இதனால் படக்குழுவினர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர்.

ஷூட்டிங் ஸ்பாட்

இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் கதாநாயகி வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தைன் அவரின் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் போது பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருவது போல் தான் தெரிகிறது.