ரொமான்டிக் போஸ்.. வைரலாகும் விக்கி - நயன் போட்டோ!
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது இரண்டாவது ஹனிமூனுக்காக பார்சிலோனாவுக்கு சென்று இருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது இரண்டாவது ஹனிமூனுக்காக பார்சிலோனாவுக்கு சென்று இருக்கிறார்கள்.
ஹனிமூன்
முதல் ஹனிமூன் தாய்லாந்துக்கு சென்ற விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது பார்சிலோனாவுக்கு அடுத்த ட்ரிப் சென்று இருக்கிறார்கள்.
அங்கு எடுக்கும் ரொமான்டிக் ஆன ஸ்டில்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக அவர்கள் போட்டோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முத்த போட்டோ
இந்நிலையில் தற்போது பார்சிலோனாவில் ஒரு சர்ச் முன்பு நின்று நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு போட்டோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.
அது தற்போது படுவைரல் ஆகி வருகிறது. இதோ