மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்?

சிவா-அஜித் கூட்டணியில் இதுவரை 4 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட் தான்.

மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்?
அஜித்

சிவா-அஜித் கூட்டணியில் இதுவரை 4 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட் தான்.

அதிலும் கடைசியாக வந்த விஸ்வாசம் எல்லாம் மெகா ஹிட் அடித்தது. இந்நிலையில் அஜித் சிவா மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றது இணையத்தில்.

அதிலும் அது ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படம், முன்னணி எழுத்தாளர் ஒருவர் அதில் பணியாற்றுகின்றார் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.

இதை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரித்தாலும், பலருக்கும் கொஞ்சம் ஷாக் தான், மேலும் இது அதிகாரப்பூர்வமும் இல்லை.