மாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி!
காதல் கண் கட்டுதே மூலம் கதா நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பின் ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற படங்களில் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை அதுல்யா ரவி.

காதல் கண் கட்டுதே மூலம் கதா நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பின் ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற படங்களில் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை அதுல்யா ரவி.
அவரது அழகான நடிப்பும், இளமை துள்ளும் அழகும் பல இளம் ரசிகர்களை அதிகம் ஈர்த்துவிட்டது. இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
தனது ரசிகர்களை திருப்தி படுத்த எப்போதும் புடவையில், சுடிதாரிலும் உள்ள அழகழகான புகைபடங்களை பதிவிட்டு வந்தார் நடிகை அதுல்யா ரவி
தற்போது ஒரு மாறுதலுக்காக மாடர்ன் டிரஸ்ஸில் எடுத்த புதிய போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம அதுல்யாவா இது மலைத்து போய் இருக்கிறார்களாம்