அதிரடியாக வந்தது அட்லீ-ஷாருக்கான் பட அறிவிப்பு வீடியோ!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படம் மூலம் சாதனை படைத்தவர். அதன்பிறகு தளபதியை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களாக கொடுத்து வந்தார்.

அதிரடியாக வந்தது அட்லீ-ஷாருக்கான் பட அறிவிப்பு வீடியோ!
Atlee

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படம் மூலம் சாதனை படைத்தவர். அதன்பிறகு தளபதியை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களாக கொடுத்து வந்தார்.

அடுத்து யாருடன் இணைவார் என்று பார்த்தால் வந்த தகவல் தான் ஷாருக்கான் படம். அட்லீ-ஷாருக்கான் படம் குறித்து தகவல்கள் சில வந்துகொண்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் தான் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அது என்னவென்றால் படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஷாருக்கான் கொஞ்சம் கொடூரமான லுக்கில் உள்ளார் என்றே கூறலாம்.

இதோ அந்த வீடியோ,