லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா!
நயன்தாரா நடிகைகள் லிஸ்டில் நம்பர் ஒன் என்று சொல்லலாம். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்த தர்பார் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அடுத்ததாக அவரின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகவுள்ளது.

மேலும் சிவா இயக்கத்தில் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு படத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் கூட்டணி வைக்கிறார்.
பிரதமர் மோடி கூறியதை ஏற்று நேற்று இரவு நாடு முழுக்க பல மக்கள் 9 மணியளவில் 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றிவைத்தனர்.
பிரதமர் சொன்னதை பலரும் கேலி கிண்டல் செய்தனர். ஆனால் நயன் தாரா தன்னுடைய பதிவில் டியர் கொரோனா, நாங்கள் இதையெல்லாம் எங்கள் பிரார்த்தனையில் இறைவனுக்காக செய்கிறோம். இப்போது இதை உனக்காக செய்கிறோம். நீ எங்களை மறுபடியும் இயல்படியும் பிரார்த்தனையுடன் கோரிக்கையும் வைக்கிறோம்.
கருணை காட்டு, தயவு செய்து வெளியேறிவிடு..
அறிவுப்பூர்வமான பேச்சு, ஒளியும் நெருப்பும் சுற்றுச்சூழல் வெப்பத்தை சில டிகிரி அதிகரிப்பதால் அதன் மூலம் கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த சில கிருமிகளை கொல்ல முடியும் என்கிறார்கள். இது சாத்தியம் தானா? என குறிப்பிட்டுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
Se dette innlegget på Instagram![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()