நடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் தமன்னாவும் ஒருவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோ ஹீரோயினாக சில படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு
தமன்னா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் தமன்னாவும் ஒருவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோ ஹீரோயினாக சில படங்களிலும் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்துள்ள பெட்ரோமேக்ஸ் படம் தீபாவளிக்கு பிகில் படத்திற்கு போட்டியாக வருகிறது. தமன்னா கடைசியாக நடித்த தேவி 2, ஹிந்தியில் நடித்த காமாஷி போன்ற படங்கள் தோல்வி அடைந்ததால் அதிக வருத்தத்தில் இருக்கும் அவர் அடுத்த படங்களை தேர்வு செய்வதில் சில முடிவுகளை எடுத்துள்ளாராம்.

கதை பிடித்தால் சம்பளத்தை குறைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறாராம் அவர். மேலும் கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றால், டாப் ஹீரோ படமாக இருந்தாலும் உடனே நிராகரிக்கிறாராம் அவர்.