அனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி!

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன்.

அனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி!
அனுபாமா

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன்.

இவர் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் டுவிட்டரில் இவர் வெளியிடும் போட்டோ ஷுட் புகைப்படங்கள் தான் அதிகம்.

கடந்த சில நாட்களாக இவரும் கிரிக்கெட் வீரர் பும்ராவும் காதலிக்கிறார்கள் என கிசுகிசு எழ நடிகையும் மறுத்தார். பும்ரா டுவிட்டரில் 25 பேரை பாலோ செய்கிறார், அதில் நடிகை என்றால் அனுபமா தான்.

காதல் கிசு கிசு வர பும்ரா, அனுபமாவை டுவிட்டரில் அன் பாலோ செய்துள்ளார். இதனால் இவர்களது காதல் கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.