எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் என்று தான் பெயர் வைப்பேன் - ரஷ்மிகா

முன்னணி சினிமா நட்சத்திரங்களே பலரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அது பற்றி பலர் பேட்டிகளில் வெளிப்படையாக பேசி நாம் பார்த்திருப்போம்.

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் என்று தான் பெயர் வைப்பேன் - ரஷ்மிகா
ரஷ்மிகா

முன்னணி சினிமா நட்சத்திரங்களே பலரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அது பற்றி பலர் பேட்டிகளில் வெளிப்படையாக பேசி நாம் பார்த்திருப்போம்.

அந்த வரிசையில் தற்போது இளம் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் விஜய் பற்றி பேசும்போது தனக்கு அவர் மீது சிறு வயதில் இருந்தே கிரஷ் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என்றும் ரஷ்மிகா மற்றொரு பேட்டியில் கூறியுள்ளார்.