முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார் லாஸ்லியா!

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கின்றார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும்.

முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார் லாஸ்லியா!
லாஸ்லியா

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கின்றார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இந்தியா வந்து ஒரு சில விருது விழாக்களில் லாஸ்லியா தலையை காட்டினார், அதை தொடர்ந்து கவின் காதல் குறித்து ஏதும் பேசவில்லை.

இந்நிலையில் லாஸ்லியா அடுத்து என்ன செய்வார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இவர் ப்ரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இதில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர், தற்போது இவர் படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இவர் ‘ஆக்‌ஷன்’ என்று குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட, இவை செம்ம வைரலாகி வருகின்றது.

இதன் மூலம் லாஸ்லியா தன் முதல் நாள் படப்பிடிப்பில் காலடி எடுத்து வைத்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.