ராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.. பிரபல நடிகர் தான்!

நடிகை ராகுல் ப்ரீத் தென்னியந்திய சினிமாவில் ஹிட் கொடுக்க திணறினாலும் ஹிந்தியில் நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். இந்த வருடம் அவர் நடித்த Marjaavaan மற்றும் De De Pyaar De ஆகிய இரண்டு படங்களும் ஹிட்.

ராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.. பிரபல நடிகர் தான்!
ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் தென்னியந்திய சினிமாவில் ஹிட் கொடுக்க திணறினாலும் ஹிந்தியில் நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். இந்த வருடம் அவர் நடித்த Marjaavaan மற்றும் De De Pyaar De ஆகிய இரண்டு படங்களும் ஹிட்.

இந்நிலையில் ராகுல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு வந்த லவ் ப்ரோபோசல் பற்றி தெரிவித்துள்ளார். அவர் உடன் நடித்த பிரபல நடிகர் ஒருவர் இருவருக்கு லவ் ப்ரோபோசல் செய்தாராம். அது அழகான ப்ரோபோசல் தான், மோசமாக இல்லை. ஆனால் எனக்கு interest இல்லை. அதனால் ஏற்றுக்கொள்ளவில்லை' என தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த நடிகரின் பெயரை ராகுல் தெரிவிக்கவில்லை.