நோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ்! - சர்ச்சை பதிவு இட்ட ஸ்ரீ ரெட்டி!

கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக நோய் பிடிச்சவ மாதிரி ஆகி விட்டதாக சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ்! - சர்ச்சை பதிவு இட்ட ஸ்ரீ ரெட்டி!
கீர்த்தி சுரேஷ் - ஸ்ரீ ரெட்டி

கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக நோய் பிடிச்சவ மாதிரி ஆகி விட்டதாக சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருபவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கொஞ்சம் பப்லியான தோற்றதால் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது எடையை குறைத்து குச்சி போல் மாறி விட்டார்.

நெட்டிசன்கள் பலர் கீர்த்தியின் உருவத்தை கலாய்த்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டியும் தன்னுடைய முக நூல் பக்கத்தில் கீர்த்தியின் எடை குறைப்பை குறித்து பதிவிட்டு சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.

அந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்து அடையாளம் தெரியாதவர் போல் ஆகிட்டார் எனவும் , நோயாளி போல இருக்கிறார். நானும் அவரும் விமானத்தில் ஒன்றாக சென்றோம்.
விமானத்தில் பலர் என்னுடன் செல்பி எடுத்து கொண்டார்கள், ஆனால் கீர்த்தியை ஒருவர் கூட கண்டு கொள்ளவில்லை என கூறியுள்ளார்.