செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்!

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் வீட்டிலும் நல்ல பிரபலம் ஆனார்.

செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்!
யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் பிக்பாஸ் வீட்டிலும் நல்ல பிரபலம் ஆனார்.

ஆனால், என்ன செய்வது அவரின் மார்க்கெட் முன்பை விட தற்போது குறைந்து தான் உள்ளது, இந்நிலையில் யாஷிகா அவ்வபோது ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் தான் செம்ம வைரல், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Yashika Anand

Yashika Anand

Yashika Anand