சிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

காஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட அவர் ஐஸ்கட்டியில் படுத்திருப்பது போல் ஒரு புகைப்படம் வந்தது.

காஜல் அகர்வால்

அதை தொடர்ந்து இவர் படப்பிடிப்பில் ஒரு செட்டில், சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த புகைப்படம்...

காஜல் அகர்வால்