விஜய் 63 படம் எப்படி இருக்கும்! முழு விவரம் கூறிய டேனியல் பாலாஜி

அட்லீ படம் என்றாலே பிரம்மாண்டம் கண்டிப்பாக இருக்கும். அதற்கு உதாரணம் தெறி, மெர்சல் படங்கள் தான்.

விஜய் 63 படம் எப்படி இருக்கும்! முழு விவரம் கூறிய டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

அட்லீ படம் என்றாலே பிரம்மாண்டம் கண்டிப்பாக இருக்கும். அதற்கு உதாரணம் தெறி, மெர்சல் படங்கள் தான்.

இப்போது விஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்கள், படம் கண்டிப்பாக மாஸாக இருக்கும் என ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பு தள புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகும் போது ரசிகர்கள் பிரம்மிப்பாக பார்க்கிறார்கள். இப்படத்தில் டேனியல் பாலாஜி ஒரு முக்கிய வில்லனாக நடிக்கிறார், படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் படம் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது, வில்லனாக நடிக்கிறேன், உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லனாக இருப்பேன் என கூறியுள்ளார்.