தளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ்!

தளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால்.

தளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ்

தளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால்.

இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

அதுவும் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் வேற லெவல் செலிபிரேஷன் தான்.

ஒட்டு கொத்த ரெக்கார்டையும் அடித்து நொறுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் கங்கனம் கட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வரை விஜய் ரசிகர்கள் சுமார் 9.1 மில்லியன் டுவிட்ஸ் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்காக குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார், இதோ..