உங்கள் படுக்கையறை பாட்னர்? மாளவிகாவின் வைரல் கருத்து

மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய பிரபலம் ஆகவுள்ளவர் மாளவிகா. படமே வரவில்லை என்றாலும் இவரின் போட்டோஷுட்டிற்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

உங்கள் படுக்கையறை பாட்னர்? மாளவிகாவின் வைரல் கருத்து
மாளவிகா

மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய பிரபலம் ஆகவுள்ளவர் மாளவிகா. படமே வரவில்லை என்றாலும் இவரின் போட்டோஷுட்டிற்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் புகைப்படங்களை பகிர்வார். அந்த புகைப்படம் செம்ம வைரலாகும்.

தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை விட அதில் அவர் கூறிய கருத்து தான் வைரல்.

அப்படி என்னவென்றால்'உங்கள் படுக்கையறை பாட்னர் யார்?' என்று கேட்டுள்ளார், இது வைரலாகி வருகிறது...

Se dette innlegget på Instagram

Lockdown-Day 51 #mood

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor