ஷூட்டிங்கில் இறந்தவர்களுக்கு மொத்தம் 2 கோடி நிதியுதவி.. அறிவித்த லைகா!

இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் ஒரு கோடி ருபாய் நிதியுதவி அளிப்பதாக முன்பே கூறியிருந்தார்.

ஷூட்டிங்கில் இறந்தவர்களுக்கு மொத்தம் 2 கோடி நிதியுதவி.. அறிவித்த லைகா!
லைகா

இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் ஒரு கோடி ருபாய் நிதியுதவி அளிப்பதாக முன்பே கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் மொத்தம் 2 கோடி தருவதாக அறிவித்துள்ளது. இறந்த மூவருக்கு தலா 50 லட்சம் ருபாய் தரப்படும் என்றும், மீதமுள்ள 50 லட்சம் ருபாய் ஃபெப்சி யூனியனுக்கு வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு சங்கம் அந்த தொகையை பகிர்ந்துகொடுக்கும் என்றும் கூறியுள்ளனர்.