அசுரன் ரீமேக்கில் அமலா பால், எந்த கதாபாத்திரம் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மிக பெரிய வெற்றியடைந்த படம் அசுரன்.

அசுரன் ரீமேக்கில் அமலா பால், எந்த கதாபாத்திரம் தெரியுமா?
அமலா பால்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மிக பெரிய வெற்றியடைந்த படம் அசுரன்.

இப்படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் அவர்களின் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான அம்மு அபிராமி கதாபாத்திரத்தை தெலுங்கில் நடிகை அமலா பால் நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.