பிக் பாஸ் சீசன் 5 லோகோ இதுதான்.. அதிரடியான ப்ரோமோ!

சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

பிக் பாஸ் சீசன் 5 லோகோ இதுதான்.. அதிரடியான ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 5

சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

கடந்த நான்கு சீசன்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் தற்போது பிக் பாஸ் 5வது சீசனையும் கமல் ஹாசன் தான், தொகுத்து வழங்கவிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5வின், புத்தம் புதிய லோகோ ப்ரோமோவை அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோவில் கமல் ஹாசன் தனது ஸ்டைலில் ' ஆரம்பிக்கலாமா? ' என கேட்டு, சீசன் 5வின் லோகோவை அறிமுகம் செய்து வைத்துள்ளார்..