கடற்கரையில் நடனம்.. நடிகை ஸ்ரேயாவின் வீடியோ வைரல்!

நடிகை ஸ்ரேயா சென்ற வருடம் தான் தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவர் உலகத்தின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கும் போட்டோ மற்றும் விடீயோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

ஸ்ரேயா

அந்த வரிசையில் அவர் தற்போது வெளிநாட்டில் கடற்கரையில் அனைவர் முன்பும் ஆடும் நடனத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகிறது. அதை நான்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

Just like that

Et innlegg delt av Shriya Saran (@shriya_saran1109)