இதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்

பாலிவுட் நடிகை அதிதி ராவ் காற்று வெளியிட மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

இதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்
அதிதி ராவ்

பாலிவுட் நடிகை அதிதி ராவ் காற்று வெளியிட மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

அதில் அவர் நடிகர் அரவிந்த் சாமியுடன் தகாத உறவில் இருப்பவர் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று அரவிந்த் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அதிதி, "மற்ற பெண்கள் என்னை பார்த்து பொறாமை பட்டனர். எப்போதும் என் இதயத்தை திருடியது நீதான்" என கூறியுள்ளார்.

அதிதி ராவ் திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.