என்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.. காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தான் இதுவரை இரண்டு காதல் தோல்விகளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

என்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.. காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தான் இதுவரை இரண்டு காதல் தோல்விகளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

சினிமாவில் நுழையும் முன்பே அவர் ஒருவரை காதலித்தாராம். இவர் சினிமா வாய்ப்பு தேடியபோது அவரது காதலர் சினிமா வேண்டாம் என பிரஷர் கொடுத்தாராம். மேலும் சினிமா துறை மிக மோசமானது என அவர் கூறியதால் மிகவும் டென்ஷன் ஆன காஜல் உடனே பிரேக்கப் செய்துவிட்டார்.

சினிமாவிற்கு வந்தபிறகு அவரது இரண்டாவது காதல் துவங்கியதாம். ஆனால் அதுவும் பிரெக்கப்பில் முடிந்தது. நேரம் ஒதுக்கமுடியாமல் போனது தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.