முன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்!

அசுரன் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் அங்கு முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்!
மஞ்சு வாரியர்

அசுரன் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் அங்கு முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் மலையாளத்தில் ஆர்.ஜெ. ஷான் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு தமிழ் நடிகரான விஜய் சேதுபதியை முக்கிய கதாப்பாத்திரத்திற்கு கேட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும், இது எந்த அளவு உண்மை என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.