மீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்!

நித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், 180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தென்னிந்திய முழுவதும் பிரபல நடிகையாகிவிட்டார்.

மீண்டும் பழைய பொலிவுடன் வந்த நித்யா மேனன்!
நித்யா மேனன்

நித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், 180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தென்னிந்திய முழுவதும் பிரபல நடிகையாகிவிட்டார்.

இந்நிலையில் மெர்சல் படத்தின் போதெல்லாம் நித்யா மேனன் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார், அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் அதே தோற்றத்தில் நடித்திருந்தார்.

ஆனால், தற்போது தன் உடல் எடை முழுவதையும் குறைத்து ஆளே நடிக்க வந்த போது எப்படியிருந்தாரோ, அப்படி ஆகிவிட்டார், இதோ அந்த லேட்டஸ்ட் லுக்...

நித்யா மேனன்