பிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்!

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். ரஜினியின் தர்பார், விஜய் உடன் பிகில் ஆகிய படங்களில் நடிக்கிறார் அவர்.

பிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்!
நயன்தாரா

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். ரஜினியின் தர்பார், விஜய் உடன் பிகில் ஆகிய படங்களில் நடிக்கிறார் அவர்.

பிகில் படத்தில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாத நிலையில், அவர் மருத்துவ மாணவி வேடத்தில் தான் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.