ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை, யார் தெரியுமா?

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் அடுத்து கோமாளி படம் திரைக்கு வரவுள்ளது.

May 23, 2019 - 11:27
 0
ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை, யார் தெரியுமா?
ஜெயம் ரவி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் அடுத்து கோமாளி படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்காக இவர் 9 வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார், இந்நிலையில் ஜெயம் ரவி தன் 25வது படத்தின் வாய்ப்பை ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லட்சுமணனுக்கே வழங்கியுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட்டின் பிரபல நடிகை நித்தி அகர்வாலை கமிட் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

நித்தி

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor