தோழியின் மகனுடன் சுற்றுலாவில் நடிகை சமந்தா!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவவர் நடிகை சமந்தா.

தோழியின் மகனுடன் சுற்றுலாவில் நடிகை சமந்தா!
சமந்தா

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் தமிழில் உருவாகி வருகிறது.

அதே போல். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'சகுந்தலம்' படத்தின் படப்பிடிப்பையும் சமீபத்தில் தான், முடித்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார்.

அங்கு தனது தோழியின் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ..

Se dette innlegget på Instagram

Et innlegg delt av S (@samantharuthprabhuoffl)