தளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு விஷயம் நடக்கிறதா?

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிகில் படம் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது.

தளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு விஷயம் நடக்கிறதா?
தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிகில் படம் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து மாஸ்டர் படம் திரைக்கு வர காத்திருக்கிறது. கொரொனா பிரச்சனைகள் முடிந்த பிறகு மாஸ்டர் திரைக்கு வரும்.

இந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக செம்ம மாஸ் லைன் ஒன்றை முருகதாஸ் பிடித்துள்ளாராம்.

அதை பல கதாயாசிரியர்களுடன் சேர்ந்து முருகதாஸ் திரைக்கதையை உருவாக்கி வருகிறாராம்.

ஏனெனில் சர்கார், தர்பார் ஆகிய படங்களில் முருகதாஸ் சறுக்கியதால் இதில் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் அடுத்த வருட தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.