செம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ!

நடிகை சமந்தாவை நாம் தெலுங்கில் ஜானு படத்தில் பார்த்திருந்தோம் தானே. தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் ரீமேக் இது எனலாம்.

Jul 27, 2020 - 14:16
 0
செம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ!
சமந்தா

நடிகை சமந்தாவை நாம் தெலுங்கில் ஜானு படத்தில் பார்த்திருந்தோம் தானே. தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் ரீமேக் இது எனலாம்.

அவரின் கணவர் நடிகர் நாக சைதன்யாவுடன் படங்களில் நடித்து வந்தார். சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வந்தார்.

இந்நிலையில் அந்த செயலியில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 11 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை அவர் ஹாட் லுக்கில் சர்ப்பிரைஸ் செய்தியாக தெரியப்படுத்தியுள்ளார்.

சமந்தா

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor