நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
தமிழ் சினிமாவிற்கு யுவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து புத்தகம், என்னமோ எதோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவிற்கு யுவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து புத்தகம், என்னமோ எதோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நடிகை ரகுல், அங்கு டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார்.
அதன்பின் தமிழில் தீரன், என். ஜி. கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரகுல் தமிழிலும் பிரபலமானார். மேலும் இவர் அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட முக்கிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக உள்ள நடிகை ரகுல், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Se dette innlegget på Instagram