ஒரு புகைப்படத்தால் சிக்கிய நடிகை மாளவிகா!

நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகை. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலில் ஆடியவர் என்றால் அவரைப்பற்றி தெரியாதவருக்கும் தெரியும்.

ஒரு புகைப்படத்தால் சிக்கிய நடிகை மாளவிகா!
மாளவிகா

நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகை. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலில் ஆடியவர் என்றால் அவரைப்பற்றி தெரியாதவருக்கும் தெரியும்.

சமீப காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ள அவர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அவர் தன் குழந்தைகளை வளர்ப்பது தான் முக்கியம் என கூறி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் அவர் தோழியுடன் எடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கையில் மது வைத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.