அந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன், யாஷிகா ஆனந்த்!

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதை விட இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்து தான் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.

அந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன், யாஷிகா ஆனந்த்!
யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதை விட இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்து தான் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.

ஆனால், இவர் படங்களில் ஒரு மாதிரி நடிப்பதால் நிஜத்திலும் அப்படியே இருப்பார் என ஒரு சில ரசிகர்கள் அவரிடம் இன்ஸ்டாவில் எல்லை மீறி பேசியுள்ளனர்.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த யாஷிகா ‘ஒருவர் படத்தில் நடிப்பதை வைத்து நிஜத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்தது தான் இதற்கெல்லாம் காரணம், தற்போது வருந்துகிறேன், ஏன் அந்த படத்தில் நடித்தேன் என்று’ என கூறியுள்ளார்.