அனைத்து சாதனைகளையும் அடித்து ஓரங்கட்டிய வெறித்தனம் பாடல்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் நேற்று வெளிவந்தது. இந்த பாடம் அதற்குள் 4.5 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

அது மட்டுமின்றி இப்பாடலின் லைக்ஸ் சுமார் 7 லட்சத்தை தொடவுள்ளது குறிப்பிடத்தக்கது, வெறித்தனமான சாதனை இந்த வெறித்தனம் செய்துக்கொண்டு இருக்கின்றது.