மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் போஸ்டர் லீக்!

மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் போஸ்டர் லீக்!
மாளவிகா மோகனன்

மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

வரும் ஏப்ரல் 9ம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது, இதனால், விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், இன்னும் இவரின் போஸ்டர் வரவில்லை.

அதோடு ஆண்ட்ரியாவும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், அவர் போஸ்டரும் வெளியே வரவில்லை.

ஆனால், அதற்குள் மாளவிகா மோகனன் போஸ்டர் ஒன்று லீக் ஆகியுள்ளது, இதில் இவர் கல்லூரிக்கு செல்வது போல் உள்ளது.

தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

மாளவிகா மோகனன்