பாலிவுட் நடிகையான எல்லி அவ்ரம், “பின்தே தில்” என்ற இந்தி பாட்டிக்கு பெல்லி நடனம் ஆடி உள்ளார்.

பாலிவுட் நடிகையான எல்லி அவ்ரம் முதன் முதலில் மிக்கி வைரஸ் என்ற பாலிவுட் படித்ததில் அறிமுகமானார். அந்த படத்தில் மனிஷ்ச் பால்-க்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு மூன்று பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சியில் தோன்றி மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் அழகான பாலிவுட் குயின் சமீபத்தில் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பெல்லி டான்ஸ் நடன வீடியோ பகிர்ந்துள்ளார். அவர் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் பட பாடலான “பின்தே தில்” பாட்டிற்கு பெல்லி நடனம் ஆடி உள்ளார்.

Loading...