காதலர் தினத்தையொட்டி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது ரசிகர்களுக்கு “காதலர் தினம்” வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தையொட்டி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது ரசிகர்களுக்கு “காதலர் தினம்” வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கவர்ச்சி நடிகை சன்னி லியோன் காதலர் தினத்தையொட்டி தனது ரசிகர்களுக்கு “காதலர் தினம்” வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. ஆபாச படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற இவர் தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சரித்தப் படங்களில் நடிப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார். எனவே இவர் தற்போது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் ‘வீரமாதேவி’ சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

Loading...