அஜித், சிவா படம் பற்றி தான் இப்போது ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம். இப்படத்தின் பெயர் கூட வைக்கப்படாத நிலையில், படத்தின் மொத்த வியாபாரமும் இதற்குள் முடிந்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்திற்கான பெயர் ஆரவாரம் என்று கூறப்படுகிறது. அதோடு வெறித்தனம், சரவெடி போன்ற பெயர்களும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் படக்குழுவினர் இதில் எந்த பெயரை படத்திற்கு வைக்கப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.